உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான நெல்லிக்காய் துவையல்

published 1 year ago

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான நெல்லிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

பெருநெல்லிக்காய்: 1/2 கப்

தயிர்: 50 மில்லி

பெருங்காயம்: சிறிதளவு

கடுகு: 1 தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு: 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய்: 2 எண்ணம்

உப்பு: தேவையான அளவு

எண்ணெய்: 1 தேக்கரண்டி

கொத்துமல்லி: சிறிதளவு

இஞ்சி: 1 துண்டு

செய்முறை:

$ நெல்லிக்காயை சுத்தமாகக் கழுவி ஆவியில் வேகவைக்கவும்.

$ பின் கொட்டை நீக்கி விழுதாக அரைக்கவும்.

$ பச்சைமிளகாய், இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

$ வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சைமிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நெல்லி விழுதில் போடவும்.

$ பின்பு உப்பு, தயிர் சேர்த்து கிளறி விடவும்.

சுவையான, ஆரோக்கியமான நெல்லித் துவையல் தயார்.

நெல்லிக்காயின் மேலும் பல சிறப்பான மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படிக்கவும்: https://newsclouds.in/news/4004/a-super-fruit-which-gives-vitamin-c-equal-to-20-oranges

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago