கோவையில் பெய்த கனமழை..

published 21 hours ago

கோவையில் பெய்த கனமழை..

கோவை: இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில் கோவையில் பரவலாக மழை பெய்து வருவதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த ஒரு மாதங்களாக கோவையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது காந்திபுரம்,கணபதி, டவுன் ஹால், உக்கடம்,100 அடி சாலை,கோபாலபுரம் ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago