கோவையில் சூப்பர் மார்கெட்டில் பயங்கர தீ விபத்து…

published 2 weeks ago

கோவையில் சூப்பர் மார்கெட்டில் பயங்கர தீ விபத்து…

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலை ஸ்ரீபதி நகரில் உள்ள ஸ்ரீ பாலாஜி ஹோம் நீட்ஸ் சூப்பர் மார்க்கெடில் இரவு 11 மணிக்கு மேல் திடீரென தீப்பற்றி உள்ளது. 

இந்த தீபத்தை தொடர்பாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago