கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

published 2 years ago

கோவையில் நாளை  மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

 

கோவை:

கோவை கு.வட மதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை செப்டம்பர் 13-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி,

 

இடிகரை, செங்காளி பாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், வட்டப்பாறை மேடு, அம்பேத்கர் நகர், பிரஸ் காலனி, திருவள்ளுவர் நகர், சாந்தி மேடு, தம்பு ஸ்கூல்,

 

செல்வபுரம் பெரிய மத்தம்பாளையம், சின்ன முத்தம் பாளையம், சாந்தி மேடு ஆகிய

 

பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

 

இதே போல் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், சேரன் நகர், லெனின் நகர், சங்கனூர், ஆகிய பகுதிகளில்

 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என டாட்டா பாத் செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe