பொள்ளாச்சி அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

published 1 year ago

பொள்ளாச்சி  அஞ்சல்  நிலையங்களில்  தேசியக் கொடி விற்பனை

கோவை : கோவையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அதற்கான அதற்கான முன்னேற்பாடுகள்  நடைபெற்று  வருகிறது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடுவார்கள். இதற்கான தேசியக் கொடி விற்பனையானது இந்திய அஞ்சல் துறை அனைத்து தபால் நிலையங்களில் தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சி உள்ள அஞ்சல் நிலையங்களில் அனைத்து கிளை, துணை, தலைமை தபால் நிலையங்களில் நேரில் சென்று  ரூ.25 கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். இணையம் வழியாகத் தேசியக் கொடியைப் பெற விரும்பினால் இந்த லிங்க்  www.epostoffice.gov.in  பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பொது மக்களின் வசதிக்காக இந்த சேவை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe