ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு கோவைக்கு உள்ளூர் விடுமுறை

published 1 year ago

ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு  கோவைக்கு உள்ளூர் விடுமுறை

கோவை : ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு வரும்‌ 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில்‌ உள்ள மாநில அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர்‌ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலாக அவ்வலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு வரும்‌ செப்டம்பர் 2ம் தேதி அன்று முழு பணிநாளாக செயல்படும்‌. இந்த உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கும்‌ போது மாவட்டத்தில்‌ உள்ள கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலகங்கள்‌ அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும்‌ பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌.

 இந்த தகவலை மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe