சிவப்பு உடையில் மின்னும் ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

published 8 months ago

சிவப்பு உடையில் மின்னும்  ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை ரம்யா பாண்டியன், போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்தது. தொடர்ந்து இவர் போட்டோ ஷூட்  நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்  திறமையை வெளிப்படுத்தினார். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார்.

இடும்பன் காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது   ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக சிவப்பு நிற உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe