'கல்கி 2898 AD' ஓ.டி.டி., ரிலீஸ் தேதி இதுதான்!

published 6 months ago

'கல்கி 2898 AD' ஓ.டி.டி., ரிலீஸ் தேதி இதுதான்!

கல்கி 2898 ஏடி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது என தகவல் வெளியாகியுள்ளது.

கல்கி 2898 ஏடி படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். படத்தில்  பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், பசுபதி, ஷோபனா  உட்பட பலர் நடித்துள்ளனர்.  படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.  

Kalki 2898 AD' Review: An Unabashedly Derivative Spectacle

இந்தப் படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னட, மலையாளம் என பல மொழியில் வெளியானது. மஹாபாரதத்தை அடிப்படையாக கொண்டு அறிவியல் புராண கதையை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கிராஃபிக்ஸ், மேக்கிங் காட்சிகள்   வரவேற்பைப் பெற்றது.  படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Kalki 2898 AD review | Kalki 2898 AD: A mishmash of Hollywood sci-fi films  with some Bachchan-Prabhas face-offs - Telegraph India

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த படம், ரூ.1000 கோடிகள் வசூலை  கடந்து இந்திய சினிமாவில் சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படம்  அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி  வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago