மருதமலை கோயிலுக்குச் செல்ல கட்டுப்பாடுகள்: விவரங்கள் இதோ...!

published 3 weeks ago

மருதமலை கோயிலுக்குச் செல்ல கட்டுப்பாடுகள்: விவரங்கள் இதோ...!

கோவை: கோவை மருதமலை முருகன் மலை கோயிலுக்கு பிப்ரவரி 20 ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பிப்ரவரி 20ம் தேதி, ஏப்ரல் 6ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை, ஞாயிறுக்கிழமை, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இருசக்கர வாகனம் செல்ல அனுமதி இல்லை என

மலை படிக்கட்டுகள் வழியாகவும், கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

ஏப்ரல் 4 ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டி கோயில் நிர்வாகம் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago