கோவையில் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ?

published 1 year ago

கோவையில் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ?

கோவை : கோவையில் சாலையில் 10 நாட்களுக்கு மேலாக வாகனங்களை நிறுத்திச் சென்றால், அது பிடித்துச் செல்லப்படும் எனக் காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் வின்சென்ட் சாலையில் கார் ஒன்று ஒரு வாரத்திற்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைக் காவலர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

கார் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான சரியான விளக்கம் உரிமையாளர் கொடுத்த பிறகே, அவர்களிடம்  ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது மட்டும் இல்லாமல், மக்களைப் பயமுறுத்தும் வகையிலும் இருப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe