கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

published 1 year ago

கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (30.9.2023) நடைபெற உள்ளதால் அந்த துணை மின் நிலையங்களுக்கு கீழ இருக்கக்கூடிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

பீடம்பள்ளி துணைமின் நிலையம்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.

பட்டணம் துணை மின் நிலையம்: பட்டணம்புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா்( ஒரு பகுதி), பட்டணம், நாகம்மநாயக்கன்பாளையம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe