திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்:  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூரில் நாளை (12ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பல புறநகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.

அலகுமலை துணை மின் நிலையம்:

பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிவரம்புதுார் மற்றும் கோவில்வழி.

பூமலுார் துணை மின்நிலையம்:

மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னக்காளிபாளையம், சின்னப் புத்துார், பெரியபுத்துார், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளஞ்செட்டிபாளையம், வடுகன்காளிபாளையம், புக்கிலிபாளையம், வேலாயுதம்பாளையம், பூமலுார், கணக் கம்பாளையம், பெருமாம்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் கிடாத்துறை புதுார்.

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe