திருப்பூரில் இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை

published 1 year ago

திருப்பூரில் இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்

பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புதுஊஞ்சப்பாளையம்,
குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு,

முட்டியங்கிணறு, திருமலைநகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி மற்றும் கணக்கம்பாளையம் 'சிட்கோ'.

வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்

வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம் புதுார், கோதபாளையம்,

முருகம்பாளையம், காவிலிபாளையம், சோளிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம்.

ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe