கோவையில் தொடங்க உள்ள புதிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

published 1 year ago

கோவையில் தொடங்க உள்ள புதிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..!

கோவை: கோவை திருச்சி சாலையில் துவங்கப்பட உள்ள டி.வி.எஸ்  ஷோரூமிற்கு (ராஜாஸ் டி.வி.எஸ்) கீழ் கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

தகுதியான நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவரத்தை இமெயில் மூலமாக அனுப்பலாம்.

பணியிடங்கள் குறித்த விபரம்:

சேல்ஸ் மேனேஜர், ஹெச்.ஆர் மேனேஜர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ், அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ்

பேக் ஆஃபிஸ், டிரைவர், ஹவுஸ் கீப்பிங், நெட்வர்க் மேனேஜர், ஸ்பேர்ஸ் எக்ஸிகியூட்டிவ், டெக்னீசியன் & ஹெல்பர்

(தகுதிக்கு ஏற்ப ஊதியம்)

தொடர்புக்கு:

9363499898

Email: [email protected]

-------------------------

உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதா.. ? எங்களிடம் தெரியப்படுத்துங்கள்..  நாங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

-   நியூஸ் க்ளவுட்ஸ் குழு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe