நீங்கள் பட்டதாரியா..? அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சிலில் 444 காலி பணியிடங்கள்..!

published 1 year ago

நீங்கள் பட்டதாரியா..? அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சிலில் 444 காலி பணியிடங்கள்..!

கோவை: அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சிலில் 444 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த துறை வெளியிட்டுள்ளது.

நிரப்பவிருக்கும் இடங்களின் எண்ணிக்கை: 444

கல்வித் தகுதி- பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்,

பதவிகள்- பிரிவு அதிகாரி(SO­) மற்றும் உதவி பிரிவு அதிகாரி(ASO).

சம்பளம்- ரூ 44,900 முதல் ரூ 1,51,000 வரை

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.01.2024

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


https://www.csir.res.in/career-opportunities/recruitment
 

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe