கோவை விழாவின் ஒரு பகுதியாக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்...

published 1 year ago

கோவை விழாவின் ஒரு பகுதியாக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்...

கோவை: கோவை மாநகரில் கோவை விழா தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் Healthy Kovai என்ற தலைப்பில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் மாநகர காவலர்கள் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கோவை விழா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe