கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு

published 1 day ago

கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை (பிப்ரவரி 20ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவையில் பிப்ரவரி 20ம் தேதி மின்தடை ஏற்படு பகுதிகள் (புறநகர்) விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சீரநாயக்கன் பாளையம் துணை மின் நிலையம்:

சீரநாயக்கன் பாளையம், பாப்பநாயக்கன் புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்

கோவைக்கான மின்தடை விவரங்கள், செய்திகள், அரசு அறிவிப்புகளை அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்; குழுவில் இணைய: https://chat.whatsapp.com/HjISDgAc4xN4oifdJzUxU0
 

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டு இருக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe