GCT சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிக ரெட் ஜோனாக அறிவிப்பு- டிரோன்கள் பறக்க மாநகர காவல் துறை தடை...

published 9 months ago

GCT சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிக ரெட் ஜோனாக அறிவிப்பு-  டிரோன்கள் பறக்க மாநகர காவல் துறை தடை...

கோவை: நடந்து முடிந்து கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி(GCT) வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் அப்பகுதி தற்காலிக ரெட் ஜோனாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. எனவே அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றியுள்ள
சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை , 
ஆர் எஸ் புரம்,
பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில்
இன்று முதல் வரும் ஜூன் 4 ம் தேதி வரை இந்த பகுதிகளில் தூண்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe