கோவையில் வைர நகை கண்காட்சி!

published 7 months ago

கோவையில் வைர நகை கண்காட்சி!

கோவை: கோவையில் அடையா டயமண்ட்ஸ் மற்றும் ரா மேங்கோ இணைந்து பிரத்யேக நகை கண்காட்சியை நடத்துகிறது

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில்  உள்ள ஐடிசி வெல்கம் ஹோட்டலில், ,  ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரா மேங்கோ  இணைந்து ஒரு சிறப்பு நகைக் கண்காட்சியை அடையா டயமண்ட்ஸ் நடத்த உள்ளது.

இந்த கண்காட்சியில்  ரா மேங்கோவின்  புதுமையான ஜவுளி வடிவமைப்புகளுடன் அடையாவின் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைர நகைகளின் நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் இணையற்ற கலெக்சென்களை காணலாம்.

ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஐடிசி வெல்கம் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் கைவினைத்திறன் கொண்ட வைர நகைகள் மற்றும் ஜவுளிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe