கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட் | Rain alert for Coimbatore

published 7 months ago

கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட் | Rain alert for Coimbatore

கோவை: கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் நீலகிரியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மாவட்டங்களுக்கும் நாளை மித மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe