பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை: 18 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

published 6 months ago

பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை: 18 பணியிடங்கள்...  உடனே விண்ணப்பிங்க!

பஞ்சாப் தேசிய வங்கி சார்பில்  சைபர் பாதுகாப்பு நிபுணர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. SOC Manager – 02, SOC Analyst and Incident Response Analyst – 04, Firewall Security Specialist – 03, Network Security Specialist – 03, Endpoint Security Engineer – 06 என மொத்த 18 பதவிகள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கு  ஏதேனும் ஒரு துறையில் B.E. / M.Tech Cyber Security / Cyber Forensics / B.Tech in Computer Science/ Information Technology / Electronics and Communications Engineering / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 60 சதவீத மதிப்பெண்கள் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பில் சலுகைகள் உண்டு. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வருடத்திற்கு ரூ.15 முதல் 25 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

shortlisting, Personal Interview   அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.08.2024 ஆகும்.

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை படித்து பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe