கோவையில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது..

published 6 months ago

கோவையில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது..

கோவை: கோவை செல்வபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடிவந்தனர். 

இந்நிலையில்,
இது தொடர்பாக சந்தேகப்படும் படியாக வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இதனையடுத்து போலீசார் கோவை அடுத்த ஆண்டி பாளையத்தை சேர்ந்த சஞ்சீவன், சஞ்சய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe