ஒண்டிபுதூர் அருகே பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த வாகன ஓட்டி- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 1 week ago

ஒண்டிபுதூர் அருகே பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த வாகன ஓட்டி- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைகாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இங்கு பாதாள சாக்கடை பணிகளை விரைவாக  முடித்து உடனடியாக மூட வேண்டும் அப்பகுத  மக்கள் தெரிவித்து வருகின்றனர். 

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/C_vBjnbI-v_/?igsh=MWhqYWx6OWljNGM2bA==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe