கோவைக்கு முதல்வர் அறிவித்த அறிவிப்புகள்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொண்டாட்டம்...

published 7 hours ago

கோவைக்கு முதல்வர் அறிவித்த அறிவிப்புகள்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொண்டாட்டம்...

கோவை: இரண்டு தினங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 300 கோடியில்  நூலகம், 600 கோடியில் அவிநாசி சாலை மேம்பால விரிவாக்க திட்டங்களை அறிவித்தார்.

இதனை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  மாநகரச் செயலாளர் தனபால் தலைமையில் esi பகுதியில்  பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

இந்நிகழ்ச்சியில்  துணைத்தலைவர் சிஎம்சி பழனிச்சாமி துணைச் செயலாளர் மகேந்திர வர்மன் பொருளாளர் மகேஷ்குமார் மாநகர இளைஞரணி செயலாளர் பூபதி தீரன் தொழில் பேரவை தலைவர் அய்யாசாமி தீரன் தொழில்பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மற்றும் பகுதிக்கழக செயலாளர்கள் வட்டல்கழக செயலாளர்கள் பகுதி வட்டக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe