கோவை புறநகரில் நாளை மின்தடை அறிவிப்பு!

published 2 days ago

கோவை புறநகரில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவை புறநகர பகுதிகளில் நாளை (பிப்ரவரி 18ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவையில் பிப்ரவரி 18ம் தேதி மின்தடை ஏற்படு பகுதிகள் (புறநகர்) விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

குப்பேபாளையம்:-

குப்பேபாளையம், ஒன்னிபாளையம்,சி.கே.பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்

பவானி தடுப்பணை:-

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர்,

மருதூர்:-

சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்

பெரியநாயக்கன்பாளையம்:-

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ்காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம்,

மாதம்பட்டி:-

மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர் செட்டிபாளையம்,

தேவராயபுரம்:-

கோவைக்கான மின்தடை விவரங்கள், செய்திகள், அரசு அறிவிப்புகளை அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்; குழுவில் இணைய: https://chat.whatsapp.com/HjISDgAc4xN4oifdJzUxU0

தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர்

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe