ஸ்ரீ பதாஞ்சலி நாட்டியாலயா அண்ட் கல்ச்சுரல் அகாடமி மாணவிகளின் அரங்கேற்றம்

published 2 years ago

ஸ்ரீ பதாஞ்சலி நாட்டியாலயா அண்ட் கல்ச்சுரல் அகாடமி மாணவிகளின் அரங்கேற்றம்

 

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள ரத்தினகிரி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த மாதம் தொடங்கி நடந்து வந்தது. தினமும் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

அதில் ஸ்ரீ பதாஞ்சலி நாட்டியாலயா அண்ட் கல்ச்சுரல் அகாடமி சார்பில் நாட்டிய ஆசிரியை கவிதா தலைமையில் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம் நடைபெற்றது.

நவராத்திரி பூஜை தொடர்பான இந்த பரதநாட்டியத்தை மாணவிகள் அரங்கேற்றம் செய்து அசத்தினர். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe