கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 2 years ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் இன்று (அக்டோபர் 27) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு :

குறிச்சி துணை மின் நிலையம்


சிட்கோ, சுந்தராபுரம், மதுக்கரை, ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி., காலனி, ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி )

ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குனியமுத்துார் செயற்பொறியாளர், ரமேஷ் தெரிவித்துள்ளார்.


பட்டணம் துணை மின் நிலையம்

பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.


ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe