நாளை 24-ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

நாளை 24-ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை : கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சோமனுார் செயற்பொறியாளர் சபரிராஜன் மற்றும் மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் (பொறுப்பு) கனகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவம்பர் 24) காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை கீழ்காணும் பகுதிகளுக்கு நாளை மின்விநியோகம் இருக்காது:

சோமனுார் துணை மின் நிலையம் 

சோமனுார், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் ஒரு பகுதி.

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்

ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல். எலச்சிபாளையம் துணை மின் நிலையம்செகுடந்தாளி, எலச்சிபாளையம். காளிபாளையம் துணை மின் நிலையம்காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி.

இரும்பறை துணை மின் நிலையம்

இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe