தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலை: சவரன் 42,880-க்கு விற்பனை

published 2 years ago

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலை: சவரன் 42,880-க்கு விற்பனை

கோவை: தங்கம் விலை கடந்த ஒருவார காலமாக ஏற்ற இறக்கமாகக் காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,704-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880-க்கு விற்கப்படுகிறது.

நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,338-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.5,360-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe