அரசு போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்புகள்!..

published 1 year ago

அரசு போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்புகள்!..

கோவை :தமிழகத்தில் அரசுப் பள்ளி, போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிய பலரும் ஆர்வமுடன் தயாராகி
வருகின்றனர். ஆனால் தி.மு.க.ஆட்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர், கம்மியர் பணியிடங்களை ஒப்பந்த முறையிலும்.

ஓய்வு பெற்றவர்களை குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. இது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும்." என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், "இந்த வேலைகளில் பணிபுரிய முறையாக பயிற்சி பெற்ற பலரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

எனவே அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரந்தரமாக பணியமர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe