திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில்  இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

 

திருப்பூர்: திருப்பூரில்  இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூரில் இன்று (ஜூலை 3ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. ( மாறுதல்களுக்கு உட்பட்டது)

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பகுதிகள்:

பச்சாம்பாளையம்,

பரமசிவம்பாளையம்,

பெரியாயிபாளையம், பள்ளிபாளையம்,

பொங்குபாளையம், காளம்பாளையம்,

பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம்,

குப்பாண்டம்பாளையம்,

துலுக்கமுத்துார்,

நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம்,ஆயிக்கவுண்டம் பாளையம், வேலுார், மகாராஜா கல்லுாரி, எஸ்.எஸ்., நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி மற்றும் கணக்கம்பாளையம் 'சிட்கோ' பகுதிகள்.

கோமங்கலம் துணை மின்நிலையம்

கோமங்கலம், கோமங்கலம்புதுார், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, முக்கூடு ஜல்லிப்பட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டணம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, >

கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி,

திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி மற்றும்

பூசாரிப்பட்டி.


வேலம்பாளையம் துணை மின் நிலையம்:

ஆத்துப்பாளையம், 15

வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகா விஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி., லேஅவுட்.

போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லேஅவுட், பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி மற்றும் டி.டி.பி. மில் பகுதி.

ஆகிய பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe