அஜித்துடன் நடிக்கத் தயங்கி, விஜய்யுடன் நடித்த ஐந்து நடிகைகள் !!!

published 1 year ago

அஜித்துடன் நடிக்கத் தயங்கி, விஜய்யுடன் நடித்த ஐந்து நடிகைகள் !!!

 சினிமா: தமிழ் சினிமாவில் உச்ச  நட்சத்திரமாக விளங்கும் அஜித் மற்றும் விஜய் அவர்களின் ஜோடியாக நிறைய இளம் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வங்கியில் நடிகர் விஜய்யுடன் மட்டும் நடிக்க ஓகே சொல்லிவிட்டு நடிகர் அஜித்துடன் நடிக்க ஓகே சொல்லாமல் இருக்கும் ஐந்து நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது நடிகை ஜெனிலியா. ஜெனிலியா அவர்கள் முதன்முதலாக வேலாயுதம் எனும் திரைப்படத்தின் மூலம் விஜய் அவர்களுக்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இதனை அடுத்து மீண்டும் சச்சின் திரைப்படத்திலும் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். 

இந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக பொருந்தும் வகையில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகையாக வலம் வந்தார். இந்த நிலையில் நடிகர் அஜித்துடன் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் ஜெனிலியா.

அடுத்ததாக ஸ்ரேயா சரண் அவர்கள் நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் எனும் திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கனகச்சிதமாக விஜயின் காதலி கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருந்தார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் அவர்களுக்கு நடிகர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை நீண்ட நாட்களாக இவர் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தார். 

பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இவருக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை தற்சமயம் திருமணம் ஆகி குழந்தை குட்டி இடம் நிறைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை தலங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா சரண்.        

அடுத்ததாக ஹன்சிகா மோத்வானி வேலாயுதம் எனும் திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது செல்லமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஹன்சிகா மோனிக்கு புலி எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் புலி திரைப்படம் போதிய வரவேற்பு இன்றி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்திற்குரிய ஒரு திரைப்படமாக தோல்வியில் அமைந்தது. 

விஜய் உடன் மட்டுமே நடித்து வந்த நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு நடிகர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இன்றளவும் கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்கப் போவதில்லை ஏன் என்றால் இவருக்கு தற்சமயம் திருமணம் ஆனதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் ஹன்சிகா மோத்வானி.

அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சர்க்கார் மற்றும் பைரவா திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ஒரு படத்தில் கூட நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை காரணம் நிறைய திரைப்படங்களில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் வாய்ப்பை தட்டிக் கழித்து உள்ளார். 

காரணம் அஜித் பார்ப்பதற்கு முதியவர் போன்ற தோற்றத்தில் இருப்பதால் அவருடைய கதாநாயகியாக இருப்பதில் விருப்பமில்லை என்று ஓபன் ஆக கூறி அஜித் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகை சமந்தா அவர்கள் விஜய்யுடன் மெர்சல் கத்தி தெறி போன்ற நிறைய திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் இந்த காம்போ தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணி லிஸ்டில் உள்ளது ஏனென்றால் சமந்தா எப்பொழுதும் விஜய்க்கு ஒரு நல்ல கதாநாயகி தமிழ் சினிமாவில் ஒரு இடம் அவருக்கு அமைந்துள்ளது. 

மேலும் இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அதனை தவிர்த்து உள்ளார் காரணம் அஜீத் அவர்கள் மூத்த நடிகர் போல காட்சியளிப்பதால் இவரது தோற்றமும் அஜித்தின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதன் மூலம் தனக்கு செட் ஆகாத காரணத்தினால் அஜித்தை தவிர்த்து உள்ளார் நடிகை சமந்தா அவர்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe