மேலாளர் பிரிவில் 1000 பணியிடங்கள்:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு..!

published 1 year ago

மேலாளர் பிரிவில் 1000 பணியிடங்கள்:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு..!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) மேலாளர் பிரிவில் மொத்தம் 1000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

https:// www.centralbankofindia.co.in/en

6160TM இணையதளம் மூலம் 15.07.2023-க்குள் விண்ணப்பிக்கவும். வயது: 32க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe