நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

நெகமம் துணை மின்நிலையம் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை

நெகமம் இரண்டு மின்பாதையில், ஜோத்தம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம்.

ஜெ.கிருஷ்ணாபுரம் மின்பாதையில், வீதம்பட்டி, வி.வேலுார், அரசூர், மோகனுார், சொலவநாயக்கன்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு.

ராமச்சந்திராபுரம் மின்பாதையில், சந்திராபுரம், விருகல்பட்டி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

நாளைய மின் தடை (19ம் தேதி) இந்திரா நகர் துணை மின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை

உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதுார், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதுார், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe