கோவையில் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

published 1 year ago

கோவையில் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கோவை :திருப்பூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மனைவி ரமணி, 56. இவர் கோவையில் உள்ள தனது சகோதரியை பார்ப்பதற்காக பஸ்சில் பீளமேடு வந்தார். பீளமேடு வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கினார். 

அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது. ரமணி புகாரின் படி பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe