கோவையில் ஒரே நாளில் 150 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்...!

published 1 year ago

கோவையில் ஒரே நாளில் 150 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்...!

கோவை: கோவையில் ஒரே நாளில் 150 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல்
செய்து போலிசார் விசாரணை செய்ததில் போலியான நம்பர் பிளேட் மற்றும் போலியான ஆவணங்களில் வாகனம் ஒட்டியது அம்பலமானது.

கோவை ஆர்.எஸ்.புரம் , சாய்பாபாகாலனி காவல் நிலையங்கள் உள்ளிட்ட மாநகர காவல் நிலையங்களில் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 
போலியான நம்பர் ப்ளைட் மற்றும் நம்பர் ப்ளைட் இல்லாத வாகனங்களும் , போலியான ஆவணங்களில் இயங்கி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வாகனங்களை கொண்டு செயின் பறிப்பு , வழிப்பறி மற்றும் குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களா?? என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe