கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவையில் உள்ள இரண்டு துணை மின் நிலையத்தில் நாளை (19.9.2023) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இருகூர், ஒண்டிப்புதூர், ராவத்தூர், கண்ணாம்பாளையம் (ஒரு பகுதி) வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி) ராவத்தூர், சிந்தாமணிபுதூர், சின்னியம்பாளையம் (ஒரு பகுதி) தொட்டிபாளையம் (ஒரு பகுதி) அத்தப்பகவுண்டன்புதூர்.

குப்பேபாளையம், ஒண்ணிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டாம்பட்டி, செங்காளிபாளையம், புகலூர் (ஒரு பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சி பாளையம், கடவுக்கரை, புதூர், வடுகபாளையம், மொன்டிக்கழிப்புதூர், ரங்கப்பன்கவுண்டன்புதூர் மற்றும் மூணுகட்டியூர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe