கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்ற மூன்று வியாபாரிகள் கைது

published 2 years ago

கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்ற மூன்று வியாபாரிகள் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை சூலூர் பகுதிகளில் கஞ்சா விற்ப்பனை நடந்துவருபதாக போலிஸாருக்கு தகவல் தரப்பட்டது. சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலிஸார் ரோந்து சென்ற நிலையில் சத்யராஜ் என்ற கஞ்சா வியாபாரி போலிஸிடம் பிடிபட்ட நிலையில் அவனிடம் போலிஸார் விசாரித்திருக்கின்றனர். 
விசாரணையில் திருச்சியை சேர்ந்த கார்த்திக்கிடம் சத்யராஜ் கஞ்சா வாங்கியது தெரியவந்தது. அடுத்தடுத்த விசாரணையில் பாபி கான் என்ற வட மாநில கஞ்சா வியாபாரியும் பிடிபட்டான். 
இவர்களிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பொட்டலங்களை, இரு சக்கர வாகனம் ஒன்றையும் போலிஸார் பறிமுதல் செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடமாநில இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து இவர்கள் கஞ்சா விற்றிருக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe