இந்த வருஷம் பொங்கல் பரிசு உண்டா..? அமைச்சர் விளக்கம்.!

published 1 year ago

இந்த வருஷம் பொங்கல் பரிசு உண்டா..? அமைச்சர் விளக்கம்.!

கோவை: பொங்கல் பண்டிகைக்கு  மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில், குடும்பஅட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசுதொகுப்பானதுஎனதொடர்ந்துதமிழகஅரசுசார்பில்வழங்கப்பட்டுவருகிறது.


கடந்த  2021-ல் அதிமுகவினர்  ஆட்சி காலத்தில்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசாக 2,500 ரூபாய் மற்றும்அரிசி, சர்க்கரை, கரும்புஉள்ளிட்டபொருட்கள்  வழங்கப்பட்டது.  இது கொரோனா காலத்தில்பொதுமக்கள்பாதிக்கப்பட்டதால் அவர்களதுவாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  இந்தத்தொகைவழங்கப்பட்டதாக விளக்கம்அளிக்கப்பட்டது.

இதன் பிறகு திமுக வின் ஆட்சி காலம் தொடங்கியது முதல் கடந்த ஜனவரி 2022 பொங்களுக்கு 21 பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் வழங்கப்படவில்லை.

ஆகையால்  இந்த 2023ம்ஆண்டுபொங்கல்பண்டிகையை ஒட்டி, தகுதி வாய்ந்த அரிசிகுடும்பஅட்டைதாரர்களுக்கு தலாஒருகிலோபச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இந்நிலையில்,  பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வருகிறது. இந்திலையில் , திமுக அமைச்சர் பெரிய கருப்பன், மகிழ்ச்சியான செய்தியை  வெளியிட்டுள்ளார். 

சென்னை செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியிறுப்பதாவது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்று பெரியகருப்பன் கூறியிருக்கிறார்

காரணம், மகளிர் உரிமை தொகை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அதிருப்தி நிலவி கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் இந்த உரிமைத்தொகை விஷயத்தை வைத்து பல அரசியல் செய்தும் வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், இதையே மையமாக வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன.. எனவே, கார்டுதாரர்களுக்கு வரும் 1000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுக அமைச்சரும், பொங்கல் பரிசு தொகுப்பு தெரிவித்துள்ளது, இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe