திருப்பூரில் 14, 15ம்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் 14, 15ம்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 
அந்த வகையில் 14,15ம் தேதிகளில் திருப்பூரில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமலுார் துணை மின் நிலையம் (14ம் தேதி)

மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணாம்பாளையம், சின்னக்காளிபாளையம், சின்னப்புத்துார், பெரியபுத்துார், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வேலாயுதம்பாளையம், 
பூமலுார், கணக்கம்பாளையம், பெருமாம்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் கிடாத்துறை பகுதிகள்

கருவலுார் துணை மின் நிறுத்தம் (15ம் தேதி)

கருவலுார், ஆரியக் கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளி பாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், பனப்பாளையம், காரைக்கால்பாளையம், 
முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுபாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம்.

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe