கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! பெங்களூருக்கு புதிய வந்தே பாரத்!

published 1 year ago

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! பெங்களூருக்கு புதிய வந்தே பாரத்!

கோவை: கோவை-பெங்களூர் இடையே வரும் 30ம் தேதி முதல் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30ஆம் தேதி கோவையிலிருந்து துவங்க உள்ள கோவை - பெங்களூர் இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் இன்று கோவை மத்திய ரயில் நிலையம் வந்தடைந்தது.

இந்த புதிய வந்தே பாரத் காலை 6:10 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு சேலம், தர்மபுரி, ஓசூர் வழித்தடம் மூலமாக பெங்களூரை  5 மணி நேரம் 40 நிமிடங்களில் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பெங்களூரில் வெவ்வேறு நிறுவனங்கபணியாற்றி வரும் நிலையில், புதிய வந்தேபாரத் சேவை துவங்கப்பட உள்ளது அவர்களது பயணத்தை சுலபமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe