Budget: ஒவ்வொரு ஒரு ரூபாயையும் எப்படி செலவு செய்கிறது இந்திய அரசு..? முழு விவரம்!

published 1 year ago

Budget: ஒவ்வொரு ஒரு ரூபாயையும் எப்படி செலவு செய்கிறது இந்திய அரசு..? முழு விவரம்!

மத்திய அரசு ஒரு ரூபாயில் என்னென்ன செலவுகள் செய்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன

இதனிடையே ஒவ்வொரு ஒரு ரூபாயில் இருந்தும் மத்திய அரசு என்னென்ன செலவுகள் செய்கிறது என்பது குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

அதன் விவரம்:

ஓய்வூதியங்கள் வழங்க 4 பைசா
மானியங்களுக்காக 6 பைசா
பாதுகாப்புத்துறைக்கு 8 பைசா
நிதிக்குழு செலவினங்களுக்கு 8பைசா

ஒவ்வொரு ஒரு ரூபாயையும் எப்படி ஈட்டுகிறது இந்திய அரசு?

மத்திய அரசு ஆதரவு திட்டங்களுக்கு 8 பைசா
மத்திய துறை திட்டங்களுக்கு 16 பைசா
கடன் வட்டி செலுத்த 20 பைசா
மாநில வரி பங்கீட்டுக்கு 20 பைசா
மற்ற செலவினங்களுக்கு 9 பைசா என மொத்தம் 99 பைசாக்களுக்கு கணக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe