கோவை மக்களே... இந்த ராயல் என்ஃபீல்டை பார்த்தீங்களா?

published 1 year ago

கோவை மக்களே... இந்த ராயல் என்ஃபீல்டை பார்த்தீங்களா?

கோவை: நியூஸ் க்ளவுட்ஸ் வாசகர் ஒருவரின் இருசக்கர வாகனம் கோவையில் மாயமானது. வாகனத்தை நமது வாசகர் தேடி வருகிறார். 

வாகன விபரம்:

வாகனத்தின் பதிவு எண்: TN 37 DF 7033.

மாயமான இடம்: முத்துக்கவுண்டன்புதூர் - ராவத்தூர் ஒற்றை கண் பாலம் (ரயில் பாதை அருகில்)

தொலைபேசி எண்: ராஜேஷ் 9003956331

இந்த வாகனம் திருடு போயிருப்பதாக தெரிய வருகிறது. பொதுமக்கள் இந்த வாகனத்தை எங்கேயும் பார்த்தால் தகவல் அளித்து உதவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe