கோவையில் படைக்கலன் வைத்திருப்போர் உடனடியாக இதனை செய்ய வேண்டும்- ஆட்சியர் அறிவுறுத்தல்...

published 11 months ago

கோவையில் படைக்கலன் வைத்திருப்போர் உடனடியாக இதனை செய்ய வேண்டும்- ஆட்சியர் அறிவுறுத்தல்...

கோவை: படைக்கலன் வைத்திருப்போர் தங்கள் படைகலன்களை காவல் நிலையத்தில் இருப்பு வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டதன் விளைவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் கோயம்புத்தூர் மாவட்டம் புறநகர் பகுதியில் படைக்கலன் உரிமம் பெற்று துப்பாக்கி, வாள் போன்ற படைக்கலன்கள் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை 

அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe