சேலம், வாடி வழியாக ஈரோடு-குஜராத்திற்கு சிறப்பு ரயில்!

published 10 months ago

சேலம், வாடி வழியாக ஈரோடு-குஜராத்திற்கு சிறப்பு ரயில்!

கோவை: தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:

கூட்ட  நெரிசலைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, ஈரோட்டில் இருந்து உத்னாவுக்கு (குஜராத் மாநிலத்தின் சூரத்தில்) ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக உத்னாவுக்கு ஒரு வழி சிறப்பு ரயில்

·         ரயில் எண்.06099 ஈரோடு - உத்னா சிறப்பு ரயில் 15.04.2024 அன்று ஈரோட்டில் இருந்து 04.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 16.45 மணிக்கு உத்னாவைச் சென்றடையும்.

பெட்டி:  ஸ்லீப்பர் கிளாஸ் - 20 & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் - 2 கோச்சுகள்.

நிறுத்தங்கள்:  சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், தர்மாவரம், குண்டக்கல், ராய்ச்சூர், வாடி, சோலாப்பூர், டவுண்ட், அகமதுநகர், கோபர்கான், மன்மாட், ஜல்கான் மற்றும் நந்துர்பார்.

சேலத்தில் நேரம்:  05.20 / 05.23 மணி.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe