புடவையில் மனதை மயக்கும் அனிகா..!

published 2 weeks ago

புடவையில் மனதை மயக்கும் அனிகா..!

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்றும்,  மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும்  அழைத்து வருகின்றனர்.





என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில்  நடித்திருக்கிறார்.




அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.  2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.





அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்து இருந்தார். நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடித்தும் வருகிறார்.  

சுடச்சுட சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள வாட்ஸ்-ஆப் குழுவில் இணையுங்கள்




எப்போதும் சமூகவலைத் தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர், தனது  போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.  இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சேலையில் இருக்கும் தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw