பெண்ணோவியம்.. ராஷ்மிகா மந்தனா க்யூட் க்ளிக்ஸ்!

published 1 week ago

பெண்ணோவியம்.. ராஷ்மிகா மந்தனா க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் காத நாயகியாக  அறிமுகமானவர்.  தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக  கீதா கோவிந்தம்,  டியர் காம்ரேட் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார். இதன்   மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று  உயர்ந்தார். ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றார்.





அதே போல தமிழில்  கார்த்திக்கு ஜோடியாக  சுல்தான், விஜய்க்கு ஜோடியாக  வாரிசு படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களும்  கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் ராஷ்மிகாவை  பிரபலமாக்கியது.  




மேலும் பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள்  ராஷ்மிகாவுக்கு  குவிந்த வண்ணம் உள்ளது. அங்கு குட் பாய் படம், மிஷன் மஜ்னு, அனிமல் படத்தில் நடித்தார்.  





அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை  இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  அந்த வகையில், தற்போது  தனது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை   வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw