நெல்சன் தயாரிப்பில் ‘Bloody Beggar’... பிச்சைக்காரன் அவதாரத்தில் கவின்!

published 9 months ago

நெல்சன் தயாரிப்பில்  ‘Bloody Beggar’... பிச்சைக்காரன் அவதாரத்தில் கவின்!

இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார்.  நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு  புரொமோ வீடியோவாக வெளி வந்துள்ளது. இதில் கவனம் தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Nelson: தயாரிப்பாளராகும் இயக்குநர் நெல்சன்; முதல் படத்தின் ஹீரோ யார்  தெரியுமா? | Director Nelson's maiden production venture announcement -  Vikatan

இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  

Actor Kavin says he and Nelson Dilipkumar shares a common character! |  Tamil Movie News - Times of India

தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க  உள்ளார். இப்படத்திற்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் நாயகனாக கவின் நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ் லீ இணைகிறார். படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

Nelson Dilipkumar's production venture featuring Kavin titled 'Bloody  Beggar' | Tamil Movie News - Times of India

இது தொடர்பான  புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் யாசகம் கேட்பவர் கதாபாத்திரத்தில் கவின் புதிய தோற்றத்தில் கவனம் பெற்றுள்ளார். கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bloody Beggar டைட்டில் புரொமோ வீடியோவைக் காண  க்ளிக் செய்யவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe