நாளை முதல் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்! இதோ லிங்க்...

published 9 months ago

நாளை முதல் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்! இதோ லிங்க்...

கோவை: அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாகவே நடைபெற்று வரும் நிலையில், அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாகவே நடைபெற உள்ள நிலையில் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe