விஜய் ஆண்டனியின் 'ரோமியோ'.. ஓ.டி.டி., ரிலீஸ் தேதி அறிவிப்பு!

published 9 months ago

விஜய் ஆண்டனியின் 'ரோமியோ'.. ஓ.டி.டி., ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படம் எப்போது ஓ.டி.டி.,யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Antony-starrer Romeo Set For Its OTT Release On This Date - News18

2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக விஜய் ஆண்டனி 
அறிமுகமாகினார்.  தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றுள்ளார்.

Romeo OTT Release Date And Platform: Here's When And Where To Watch Vijay  Antony's Movie Online - Filmibeat

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் ரோமியோ படம்  வெளியானது. இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரது மனைவி மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கி உள்ளார்.  

Romeo Movie (2024): Release Date, Cast, Ott, Review, Trailer, Story, Box  Office Collection – Filmibeat

இந்த படத்தில் மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம்  கலவையான விமர்சனத்தை பெற்றது.

இத்திரைப்படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்  வெளியாகி உள்ளது. படம் மே 10ம் தேதி ஆஹா ஓ.டி.டி., தளத்தில் வெளியாக  உள்ளது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe